Pages

குறள்

Monday, 20 September 2010

பாயும் புலி

காமெராவை கண்டால் அரசனும் வெட்கிப்பான்.
எவ்வளவு பெரிய நபர்  என்றாலும் காமெராவை கண்டால்  கொஞ்சம் வெட்கம் 
கூச்சம்  சிறிய நடிப்பு எல்லாம் வரத்தானே செய்யும்.....
ஆனால், நமது காமெராவை கண்டதும்  துள்ளி பாயும் 
சிறுவனும் .... அவனது துள்ளலில் ஆனந்தம் கண்ட எனது காமெராவும் 
எந்த காட்சியும்  இனி நமக்கு கிடைக்காது என்பதால் 
நானும் புகுந்து விளையாடி விட்டேன்.
அந்த சிறுவனுக்கு நன்றிகள் பல......

3 comments:

ராமலக்ஷ்மி said...

அருமையான க்ளிக். ஃப்ளிக்கரிலேயே கேட்க நினைத்துக் கேட்கவில்லை. இந்தச் சிறுவன் எத்தனை முறை குதித்தான் உங்களுக்காக:)?

அவனுக்கு நன்றிகள் சொல்லியிருப்பது அழகு.

Unknown said...

நன்றி மேடம். ஒன்றல்ல மூன்று சிறுவர்கள் இது போல் பல முறை குதித்தார்கள்.................பல படங்கள் எடுத்திருந்தேன்.

jacobanto said...

hahaha i thought it was Mano...

Post a Comment