Pages

குறள்

Monday 20 September, 2010

மணல் தூவல்


ஒவ்வொரு புகைப்படத்திற்கும் ஒரு அனுபவம் கண்டிப்பாக இருக்கும். 
கடற்கரையில் ஒரு தக்காளியை கண்டேன் அழகாய் இருந்தது .
அதை படம் பிடிபதற்குள் போதும் என்றாகி  விட்டது.
மணலில் படுத்துக்கொண்டு zoom 300லென்சை வைத்து manual focus செய்து 
முடிபதற்குள் மணல் காற்று கண்ணிலும் காமேரவிலும் கவ்விகொண்டது. ஆனாலும்  மணல் வாரி கொட்டுவது படத்தில் லேசாக தெரிந்ததால்
கொஞ்சம் சந்தோஷமே. 

4 comments:

ராமலக்ஷ்மி said...

அருமையான தலைப்பு.

மிகுந்த பிரயத்தனத்துடன் எடுத்தபடம் எனப் பார்த்ததுமே தெரிகிறது.

பாராட்டுக்கள் மெர்வின்.

Unknown said...

நன்றி மேடம். உங்கள் ஆதரவே இது போன்ற டாபிக் தருவதற்கு முழு காரணம்

jacobanto said...

Explanations are nce nu solratha.. illa fotos are nice nu solratha nu theriyala...

Unknown said...

ok ok ethuva irunthalum ok than. thank u

Post a Comment