Pages

குறள்

Sunday 26 September, 2010

மென்மையான இதயம்


நம்  ஊர்  பொருட்காட்சிகளுக்கு   போனாலே  குழந்தைகள் வாங்கி  கேட்பது பப்ல்ஸ்  தான் அதை  விட  அவர்களுக்கு  வேறே சந்தோசம்  எதுவும்
கிடையாது . எங்கள்  வீட்டில் இப்படி  எனது மகன்   குமிழ்  ஊதிக்கொண்டு இருந்தபோது  எதேச்சயாக  கிடைத்தது  இந்த இதயம் போன்ற வடிவம். அதுவும்  இதய வடிவத்தில்  கிடைத்தது  என்னவோ  ஒரு  லக் தான். குமிழை   ஓட  ஓட  விரட்டி  எடுப்பது  ஆட்டோ போகஸ்  காமேராக்களில்  ஈசியாக இருந்தாலும்  என்னிடம் இருக்கும் சூம்  லென்ஸ்  எனது  d40x கமெராவில் மானுவல் லாகத்தான்   வொர்க்  ஆகும்  என்பதால் கொஞ்சம்  கடினமே .

குமிழ்  என்றதும்  யூ டுபிள் பார்த்த  ஒரு  காட்சியை  இங்கே  பகிர்ந்து  கொள்ளத்தான்  வேண்டும் .நம்மை விட  பெரிய  அளவில் குமிழை  ஊதி  அசத்திவிடுகிறார் ஒரு  வெளிநாட்டு  நண்பர். அதை  பார்த்ததும்  மலைத்தே  போய்   விட்டேன் .நீங்களும்  பார்த்து மகிழுங்கள்.
http://www.youtube.com/watch?v=eV6Wh-KX3bY&feature=player_embedded

3 comments:

ராமலக்ஷ்மி said...

அருமையாக வந்திருக்கிறது.

இதயம் இத்தனை மென்மையாக இருந்தால் இந்த நூற்றாண்டுக்கு சரிப்பட்டு வராது என்பது வேறு விஷயம்:)!

// குமிழை ஓட ஓட விரட்டி எடுப்பது ஆட்டோ போகஸ் காமேராக்களில் ஈசியாக இருந்தாலும்//

ஈசி என்ன ஈசி. எடுத்த பிறகு படம் இப்படி இல்லையே:)!!!

ராமலக்ஷ்மி said...

வீடியோ பகிர்வுக்கு நன்றி.

ஆம், பிரமிக்க வைக்கும் குழிழ்கள்.

Unknown said...

நன்றி மேடம்
அது சரி அதுவும் சரி .....!!
அரசர்கள் காலத்து கடினமான இதயங்கள் இப்போது இல்லையே ........!

Post a Comment