Pages

குறள்

Sunday 15 January 2012

புகைப்பட பிரியன் - புகைப்படகலந்துரையாடல் மற்றும் பயிற்சி

புகைப்பட பிரியன் - புகைப்படகலந்துரையாடல் மற்றும் பயிற்சி
    • When
      Thursday, January 26, 2012
    • Time
      9:00am until 5:00pm
  • Where
    HOTEL TRISEA, kanyakumari, LIGHT HOUSE ROAD, கன்னியாகுமரி
  • Description
    9.00 மணி முதல் 1.00 மணி வரை கலந்துரையாடல்

    கலந்துரையாடல் நிகழ்ச்சியில்.....
    புகைப்படம் எடுப்பது சம்பந்தமான கேள்விகள்
    எந்தவகையான காமெரா மற்றும் லென்ஸ் தேர்ந்தெடுப்பது சம்பந்தமான கேள்விகள் , COMPACT மற்றும் DSLR காமெரா உபயோகிப்பவருக்கான அறிவுரைகள் மற்றும் அது சம்பதமான கேள்விகளுக்கு விளக்கங்கள் மற்றும் பயிற்சி. காமெரா சம்பந்தமான அனைத்து விளக்கங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
    மதியம்
    1.00 மணி முதல் 2.00 மணி வரை மதிய உணவு.
    2.00 மணி முதல் 2.30 மணி வரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குதல்.
    2.30 மணி முதல் 5.00 மணி வரை வெளிப்புற புகைப்படம் எடுத்தல் பற்றி பயிற்சி.
    புகைப்பட போட்டி மற்றும் கண்காட்சி

    தீம் எதுவும் கிடையாது. ஒரு நபர் இரண்டு படங்கள் (size 12 x 8) அனுப்பலாம்.

    அனுப்பும் படங்களின் மாதிரி காப்பி புகைப்படபிரியனில்    https://www.facebook.com/media/set/?set=oa.353414358005369&type=1     அனுப்பவும் 

    படங்கள் வந்து சேர வேண்டிய மற்றும் பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் 20.01.2012.
    கீழ் கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும்:
    print copy :  fototech, tower view lodging complex, tower junction, nagercoil-629001.Mob: 9443174284.(படங்கள் திருப்பி அனுப்ப இயலாது. நேரில் வருபவர்கள் கொண்டு செல்லலாம்). 

    முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் தேர்வாகும் படங்களுக்கு வழங்கப்படும். இந்திய முகவரியாக இருந்தால் மட்டும் பரிசு அனுப்பி வைக்கபடும்.

    இந்நிகழ்ச்சிக்கான கட்டணம் ஒரு நபருக்கு 500 ரூபாய்.
    முன் பதிவு (வங்கி வழி )செய்ய விரும்புகிறவர்கள் எனது  Mob: 9443174284   எண்    இல் தொடர்பு  கொள்ளவும் .முன் பதிவு கடைசி நாள்  23-01-2012

புகைப்பட போட்டி 

விதி முறைகள் : 

1) நீங்கள் எடுத்த படங்களை மட்டுமே  பதியவும் . 
2) இன்டர்நெட் படங்கள் மற்றும் பிறரது படங்களை பதிவதற்கு அனுமதி இல்லை.
3)போட்டிக்கான தீம் எதுவும் கிடையாது.  
4) ஒரு நபர் இரண்டு படங்கள் அனுப்பலாம்.
5) மாதிரி பதிவு எமது க்ரூப்பிலும், அதன் பிரிண்ட் அவுட் தபாலிலும் அனுப்பி வைக்கவும்.
6) போட்டிக்கான கடைசி நாள் 20-01-2012
7) அனுப்பும் தபாலில் உங்கள் முக வரியினை குறிப்பிட மறக்க வேண்டாம்.



0 comments:

Post a Comment