Pages

குறள்

Monday 20 September, 2010

சொத்தவிளையில் ஒரு ஆப்பிள்

சில நாட்கள் படம் பிடித்து கடந்து விட்ட காரணத்தால் சொத்தவிளை என்னும் கடற்கரைக்குச்  சென்றோம் நானும் எனது நண்பரும் .
அங்கே கிடைத்த சில   காட்சிகளை  இங்கே தருகிறேன். பிம்பங்கள் பார்ட் இரண்டு கொஞ்சம் தமிழ் நடையுடன் தரலாம்  என்று நினைக்கிறன். 

4 comments:

ராமலக்ஷ்மி said...

புதிய வலைப்பூவுக்கு வாழ்த்துக்கள்.

ஆப்பிளை மணலைக் குவித்து நிறுத்தி வைத்துள்ளீர்களா?

Unknown said...

நன்றி மேடம். மணலை நாம் குவித்தால் இவளவு அழகாக வந்திருக்காது. கரை ஒதுங்கிய ஆப்பிலை ஒரிஜினலாக படம் பிடிப்பதில் தானே சுவை.

ராமலக்ஷ்மி said...

ஓ சரி. அதைப் படம் பிடிக்கணும் எனத் தோணியதே, அது ஒரு தனி ரசனை:)!

jacobanto said...

Ya it was naturaly done, as there is no trace of human touch, good one, sotha vilail oru sothai apple..!! ;)

Post a Comment